அதிகளவான உப்பை எடுத்துக் கொள்வதால் ஏற்ப்படும் ஆபத்துகள்

அதிகளவான உப்புகளை உண்ணும் போது மூளை, இதயம், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகள் சேதமடையும் என்று கூறப்படுகின்றது. அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு, ஒரு கட்டத்தில் சீர் செய்ய முடியாத அளவு மோசமாகிவிடும் என்று கூறப்படுகின்றது. அதிக உப்பு உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கார்டியோவாஸ்குலர் ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. பல்கலைக்கழகம் ஒன்றை சேர்ந்த விஞ்ஞானிகள் குறைந்த உப்பு உணவை சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது ​​​​அதிக … Continue reading அதிகளவான உப்பை எடுத்துக் கொள்வதால் ஏற்ப்படும் ஆபத்துகள்